palestine காசாவில் தீவிர பஞ்சம்! உணவில்லாமல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300-ஐ எட்டியது நமது நிருபர் ஆகஸ்ட் 25, 2025 காசாவில் கடுமையான பஞ்சம் நிலவி வருவதால் உணவில்லாமல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300-ஐ எட்டியுள்ளது.